நவம்பர் 17ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நவம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
இன்று (நவ., 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* திருநெல்வேலி
* தூத்துக்குடி
* கன்னியாகுமரி
நவ., 16ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* புதுக்கோட்டை
நவ., 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
* புதுக்கோட்டை
நவ., 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
நவ., 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
sankar - ,
13 நவ,2025 - 18:05 Report Abuse
இந்த ஊரை வடகிழக்கு பருவமழை குறைவாக தான் பொழிகிறது 0
0
Reply
மேலும்
-
'ஆன்லைனில்' யார் பதிவு செய்யலாம் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
-
நாளை மறுநாள் முதல் டெல்டாவில் கனமழை
-
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி; தீயாய் வேலை செய்கிறது தி.மு.க.,
-
சிந்தனை களம் விஜயை சிந்திக்க வைக்குமா பீஹார் தேர்தல் முடிவுகள்!
-
விஜய் மீதான விமர்சனத்தை தவிர்க்கிறதா தி.மு.க.,?
-
பார்லி.,யில் சிறிய கட்சி எம்.பி.,க்கள் இனி 5 நிமிடம் வரை பேசலாம்
Advertisement
Advertisement