பயிற்சி வகுப்பு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் கழக கூட்டம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு செயலாளர் பெரியதம்பி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் குணவதி, இணை செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். வக்புவாரிய கல்லுாரி முன்னாள் முதல்வர் அப்துல்காதிர், 'சாட் ஜி.பி.டி, கூகுள் ஜெமினி, குரோக் உள்ளிட்ட செயற்கை தொழில்நுட்ப மென்பொருட்களை பயன்படுத்தி படங்கள் மற்றும் வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவது' என விளக்கினார்.
ஓய்வு பேராசிரியர்கள் பார்த்தசாரதி, மனோகரன், ஷாகுல்ஹமீது, அனார்கலி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
-
மாற்றத்தை உருவாக்கும் உண்மை 'தினமலர்'
-
ஒரு மதத்தை சார்ந்தோரே பயங்கரவாதிகள்
-
தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர் தொகுதியில் கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடியில் பெறலாம்
-
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு
-
'பா.ம.க., ராமதாஸ் உழைப்பை அன்புமணி திருட முடியாது'
Advertisement
Advertisement