பயிர் மேலாண்மை விளக்க முகாம்
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் எம்.புதுப்பட்டியில் மக்காச்சோள பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் இணைப்பை வலுப்படுத்தும் முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் சந்திரகலா, தொழில்நுட்ப செயலாளர் பத்மபிரியா, உதவி வேளாண் அலுவலர் உமா மகேஸ்வரி பேசினர். தொழில்நுட்ப மேலாளர் இந்திராதேவி ஏற்பாடுகளை செய்திருந்தார் .
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
-
பீஹார் தேர்தல்… தேஜ கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்தது எப்படி? இதுதான் பின்னணி...!
-
பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!
-
7 மாநிலங்களில் இடைத்தேர்தல்; 2 தொகுதிகளில் பாஜ, 2 தொகுதிகளில் காங்., முன்னிலை
-
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'
-
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
Advertisement
Advertisement