ஒரு மதத்தை சார்ந்தோரே பயங்கரவாதிகள்
நாடு முழுதும் நடந்து வரும் சம்பவங்களை பார்த்தால், லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியது தேசிய உளவுத்துறை. இதுவரை பணத்தேவை உள்ளவர்கள் மட்டும் தான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் டாக்டர்கள். இவர்களைப் படிக்க வைக்க, இந்திய அரசுதான் செலவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை, 2,900 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டுள்ளது. 15 கிலோ வெடி பொருள் வெடித்ததற்கே, இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்றால், மொத்தமும் வெடித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்.
தி.மு.க.,வும் வி.சி.,யும் இத்தகையோரை காப்பாற்றி, அவர்களுக்காக முட்டு கொடுப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறது. பயங்கரவாத செயலில் ஈடுபடுவோர், ஒரே மதத்தைச் சேர்ந்தோராக இருப்பது குறித்து, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- எச்.ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,
விஷயம் தெரியாமல் ராமச்சந்திரன் பேசுகிறார். 2000 kg வெடிபொருள் சிக்கியது அனைத்து ஊடகத்திலும் வந்ததே. உளவுத்துறையினரின் கண்கானிப்பை மீறியும் அங்கொன்றும் இங்கொன்றுமா சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றது. குண்டு வைப்பவனுக்கு மனச்சாட்சி இல்லை. பிடிபடுபவன் எத்தனை பேர் உண்மையை சொல்கிறான் ? அதிர்ஷ வசமாக மற்ற சம்பவங்களை ஒரளவு தடுக்கத்தான் முடியும். Traffic signal பக்கத்திலேயே குண்டு வெடித்தது எதிர்பாராத சம்பவமே.
ஒரு மதத்தை சார்ந்தோர் பயங்கரவாதிகள். மற்றொரு மதத்தை சார்ந்தவர்கள் மத மாற்ற வாதிகள். அந்த இரு மதத்தினரும் அவர்கள் பூர்வீக நாடுகளுக்கு திரும்புவது சிறந்தது.
நாட்டில் நல்லாட்சி நடக்கவில்லை.2500 கிலோ வெடிமருந்து சேகரித்து வெடிக்கும் வரை அனைத்து அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருந்தன.சம்பவம் நடந்த பிறகு பொறுப்பினை தட்டிக் கழிக்க நாடகம் நடத்துகின்றனர்.மேலும்
-
பீஹார் சட்டசபை தேர்தல்: முந்தியது தேஜ கூட்டணி
-
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'
-
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
-
மாற்றத்தை உருவாக்கும் உண்மை 'தினமலர்'
-
தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர் தொகுதியில் கணக்கெடுப்பு படிவம் ஓட்டுச்சாவடியில் பெறலாம்
-
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு