விவசாயிகளின் தோழனாக விளங்கும் 'டபே' டிராக்டர்

நாமக்கல்:நாமக்கல் - சேலம் சாலை பாப்பிநாயக்கன்பட்டியில், எஸ்.பி., ஏஜென்சிஸ் செயல்படுகிறது. இங்கு, விவசாயிகளின் உற்ற தோழனாய் விளங்கும், 'டபே' டிராக்டர்ஸின் விற்பனை, சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து,


எஸ்.பி., ஏஜென்சியின் உரிமையாளர் சபரிவேலவன் கூறியதா-வது: எங்களிடம் 18 எச்.பி., முதல், 63 எச்.பி., வரை டிராக்டர்-களும், அதன் உதிரி பாகங்களும் உள்ளன. மேலும் குறைந்த வட்-டியில், 90 சதவீதம் வரை வங்கிக்கடன் ஏற்பாடு செய்து தரு-கிறோம். அரசு மானியத்திற்கான ஆலோசனையும் வழங்கப்படுகி-றது. இந்த 'டபே' வாகனம், குறைந்த டீசலில், அதிக இழுவை திறன் கொண்டது. பராமரிப்பு செலவும் மிக மிக குறைவு.இரண்டு ஆண்டுகள் வாரன்டி மற்றும் இரண்டு ஆண்டுகள் நீட்-டிக்கப்பட்ட வாரன்டியும் வழங்கப்படுகிறது. இரண்டு மற்றும் நான்கு சக்கர ட்ரை வசதிகளும் உள்ளது. டுயல் கிளட்ச் மற்றும் பவர் ஸ்டியரிங் வசதிகளும் உள்ளன. போன் செய்தால் போதும், தங்கள் இல்லம் தேடி வந்து சிறந்த முறையில் டிராக்டர் சர்வீஸ் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement