திருப்புவனத்தில் கன்றுகளுக்கு அம்மை கால்நடை வளர்ப்போர் தவிப்பு
சிவகங்கை: திருப்புவனம் தாலுகாவில் கன்று குட்டிகளுக்கு அம்மை நோய் பரவி வருவதால் கால்நடை வளர்ப்போர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
திருப்புவனம் தாலுகா மணல்மேடு பகுதியில் விவசாயிகள் பசுமாடுகளை வளர்த்து பால் உற்பத்தி செய்து வருகின்றனர். பிறந்து ஒரு மாதமே ஆன கன்று கட்டி ஒன்றுக்கு வாயில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் வாய் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு பால் குடிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
இது போன்று இத்தாலுகாவில் பெரும்பாலான கன்று குட்டிகளுக்கு அம்மை நோய் பரவி இறந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அம்மை நோயை தடுக்கவோ, சிகிச்சை அளிக்கவோ மருந்து இல்லை என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மாற்றாக நாட்டு மருத்துவத்தை பயன்படுத்தினால், அம்மை நோய் குணமாகி விடும் என தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்ஸ்டாகிராம் பதிவுகளை மட்டுமே பார்க்க வேண்டும்: சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு
-
யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா
-
அதிக பெட்ரோல் பங்க் கொண்ட 3வது நாடு இந்தியா: எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது
-
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்; பிரதமர் மோடி திட்டவட்டம்
-
வாக்காளர்களுக்கு சொகுசு கார், தாய்லாந்து சுற்றுலா, தங்கம் பரிசு: புனே உள்ளாட்சி தேர்தலில் அள்ளிவிடும் வேட்பாளர்கள்
-
உலகெங்கும் ஒளிவீசிய உன்னதத் திருநாள்
Advertisement
Advertisement