தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை செஞ்சீங்களா?

3

@quote@ விவசாயிகளை ஊக்குவிக்க, ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய், சிறு தானியங்கள், நாட்டு சர்க்கரை போன்றவை வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக, தேர்தலின்போது முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், பொங்கல் பண்டிகைக்கு, வெளி மாநில வெல்லத்தை கொடுத்ததை மக்கள் மறக்க மாட்டர். விவசாயிகளை நம்ப வைத்து ஏமாற்றிய, தி.மு.க.,வை எவரும் மன்னிக்க மாட்டர். அளித்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல், வரிசை கட்டும்போது, அடுத்த தேர்தலுக்கான அறிக்கையை தயாரிக்கும் குழுவை நியமித்திருப்பது, அறியாமையின் உச்சம்.

-நயினார் நாகேந்திரன் தலைவர், தமிழக பா.ஜ.,quote

Advertisement