ஆஸி., நியூசிலாந்து கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு: மக்கள் கொண்டாட்டம்
ஆக்லாந்து: பசிபிக் கடலில் உள்ள கிரிபாட்டி தீவுகளிலும், அடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சமோவா டோங்கா தீவிலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.




சூரியன் முதலில் உதயமாகும் பசுபிக் தீவான கிரிபாட்டியில் ஆங்கிலப் புத்தாண்டு இன்று முதலில் பிறந்தது. அந்தத் தீவில் உள்ள கிறிஸ்துமஸ் நகரில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
நியூசிலாந்து
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்ததும், நகரின் மையப்பகுதியில் வண்ண வாண வேடிக்கைகள் ஒளி வெள்ளம் பாய்ச்சின. நகர வீதிகளில் மக்கள் உற்சாகமாக ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடினர்.
ஆஸ்திரேலியா
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறக்க மக்கள் வாழ்த்துகளை தெரிவித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், சிட்னி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு: நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டம்
-
எதிர்க்கட்சியினரின் பேராசை!
-
ம.செ.,க்கள் வேலை செய்யவில்லை என பழனிசாமி திட்டு!
-
அபிஷேக் சர்மா புதிய சாதனை * 'டி-20' அரங்கில் ரன் மழை
-
சட்டத்தை மீறினால்… : சட்டவிரோத அகதிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
-
தேசிய உறுதிப்பாட்டின் அடையாளம்: ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு பெருமிதம்
Advertisement
Advertisement