சுவிட்சர்லாந்து பாரில் பயங்கர வெடி விபத்து: 40 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
ஜூரிச்: சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் உள்ள பாரில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொன்டானா நகரில் பிரபலமான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில புத்தாண்டை கொண்டாடி மகிழ, 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். அந்நாட்டு நேரப்படி, அதிகாலை 1.30 மணிக்கு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இறந்தவர்களில் வெளிநாட்டினரும் அடக்கம்.
புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு வெடித்த போது இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது பயங்கரவாத தாக்குதல் இல்லை எனவும் அறிவித்துள்ளனர்.
2012ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடந்த சியர் ரயில் விபத்தில் 28 பேர் உயிரிழந்த சம்பவத்தை போலவே இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவசர உதவிக்கு +41 848 112 117 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்து முக்கியமாக அனுமதியற்ற தீப்பொறி ஆதாரங்கள் மற்றும் அபாயகரமான சூழல் நிலைமைகளால் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல்களை மையமாகக் கொண்டுள்ளது. உள்ளூர் தகவல்களின்படி, புத்தாண்டு வானவேடிக்கைகளுக்கான நகராட்சி தடையை மீறி, இசை நிகழ்ச்சியின் போது உட்புறத்தில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எளிதில் தீப்பற்றக்கூடிய அலங்காரப் பொருட்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கூட்ட நெரிசல் ஆகியவை இந்த அபாயத்தை மேலும் அதிகரித்துள்ளன. முறையான தீயணைப்புக் கருவிகள் இல்லாமை மற்றும் அவசரகாலச் செயல்பாடுகள் குறித்து ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படாதது, தீயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியைத் தடுத்துள்ளது.
இந்த அபாயங்களுடன், அவசரகால வெளியேற்ற வழிகளில் இருந்த கடுமையான குறைபாடுகளும் விபத்தின் தீவிரத்தை கூட்டியுள்ளன. சுவிஸ் பாதுகாப்பு விதிமுறைகளின்படி பல தெளிவான வெளியேற்ற வழிகள் இருக்க வேண்டும் என்ற நிலையில், ஒரு குறுகிய வழியை மட்டுமே கொண்ட தரைத்தள அரங்கு மிகப்பெரிய விதிமீறலாகும். முறையான அவசரகாலத் திட்டம் இல்லாதது, கூட்ட நெரிசல் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஆகியவை இணைந்து ஒரு பேராபத்தை உருவாக்கியுள்ளன. இது கட்டாயத் தீ பாதுகாப்புத் தரங்களைக் கடைப்பிடிப்பதில் ஏற்பட்ட ஒட்டுமொத்தத் தோல்வியைக் காட்டுகிறது.
இன்னொரு கோவா விபத்து சுவிட்சர்லாந்தில் நடந்துள்ளது. விஷம் கக்கும் சங்கி பைத்தியங்களின் வார்த்தைகளை சரியான முறையில் கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அஅப்படியே விட்டால் அந்த வெறுப்பு விஷம் னைவருக்கும் கெடுதல்.
அதெல்லாம் சரி, கோயம்புத்தூரில் சிலிண்டர் வெடித்ததா அல்லது குண்டு வெடித்ததா? இதற்கு பதில் சொல் முதலில்.
என்னமோ நடக்குது, மர்மமே இருக்குது, என்ற பாட்டு நினைவுக்கு வருகுது. இது தான் மூர்க்க முஸ்தீபோ
மனித நேயர்களுக்கு மட்டுமே மனிதாபிமானம் பார்க்க வேண்டும்..கொடிய ஆட்கொல்லி முதலைகளை விட கொடூரமான மூர்க்க மார்க்க பந்துகளை மனிதாபிமானம் பார்த்து அனுமதித்தது மட்டுமின்றி வீட்டு விலங்கை வளர்ப்பது போல வாழவிட்டதன் பலன் இன்று ஐரோப்பா மூர்க்க மார்க்க பயங்கரவாதத்திடம் சிக்கி திணறுகிறது.. மூர்க்க மார்க்க பயல்களின் சொந்த ரத்தமான வளைகுடா நாடுகளே அவர்களை கண்டுகொள்வதில்லை.. சக மனித பிறவியாகவே மதிப்பதில்லை. காரணம் இவர்களின் சுய ரூபம் அரபி களுக்கு நன்கு தெரியும்.. அப்புறம் உள்ளே அனுமதித்து அவதிப்படுவது யாருடைய தவறு? உக்ரைன் ரஷ்யா போரை ஒத்தி வைத்து, அமெரிக்கா நேட்டோ படையணிகள் ஐரோப்பாவில் மூர்க்க மார்க்க பந்துகளை வேட்டையாடி ஒலிப்பதை முதன்மை தேர்வாகக் கொண்டு செயலாற்றுவதே தற்போது வேண்டியது...
சுவிஸ் அதிகாரிகள் இந்த துயர சம்பவத்தை ஒரு பயங்கரவாத தாக்குதலாக அல்ல, தீ விபத்து என்று கருதுகின்றனர், அதுக்குள்ளே இங்கே சங்கித வித்வான்கள் ஆலாபனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
தீவிரவாதத்தை பற்றி நாங்கள் பதிவிட்டால் நீ ஏன் உன் வாப்பா குதிருக்குள் இல்லைன்னு முந்திக்கிட்டு ஓடியார?
பஜ்ரங் தல் அங்கேயும் வேலையை காமிச்சுட்டாங்களா?
Zohran Mamdani becomes the 112th mayor of New York City. Mamdani has been sworn in as the first Muslim leader of Americas biggest city, placing his hand on a Quran as he took his oath. Congratulations NYC!
India faced this for years. You laughed and did nothing. Now it reaches your home. Time to learn the lesson!
சுவிட்சர்லாந்தில் பாரில் வெடியா, கவலையா இருக்கு.
அமைதி பூங்காவில் விரலை விட்டு யாருபா ஆட்டறது...... நமக்கெதுக்கு வம்பு.... காசாவுக்கு உதவுங்கள் மக்களே
உள்ள பூந்துட்டானுவளோ என்னவோ யார் கண்டது?