ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்டுப்பாடு
சென்னை: தலைமையின் அனுமதியின்றி நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கக்கூடாது என தவெக அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சிவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைமைக் கழகத்தின் அனுமதியினறி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், யாரும் எவ்வித ஊடக விவாதங்களில் பங்கேற்கக்கூடாது.
பொது வெளியில் நடத்தப்படும் டிவி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடி பேட்டிகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது .ள்ளிட்டவை குறித்து முன் அனுமதி பெற வேண்டும்.
முன் அனுமதி பெறாமல் எந்தவிதமான மாநில அல்லது தேசிய ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்கவோ கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்
-
ஏஐ, சைபர் பாதுகாப்பு முதல் வர்த்தகம் வரை: இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்
-
எளியவர் இதயங்களை இன்னும் ஆள்கிறார் எம்ஜிஆர்: திமுகவினர் 'ஷாக்' ஆகும் வீடியோ வைரல்!
-
20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை; ஏப்ரல் முதல் கட்டாயம்!
-
சாத்தியமற்ற திட்டங்களுக்கு அடிக்கல்: திமுக அரசை சாடிய அன்புமணி
-
நீதித்துறை ஊழல் பாடத்தை எழுதியவர்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு
Advertisement
Advertisement