ஐயப்பன் கோவிலில் 11ம் ஆண்டு விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, 108 சங்காபிேஷக விழா நடந்தது. விழாவையொட்டி, மஹா கணபதி ேஹாமம், கோபூஜை, சிறப்பு அஷ்டாபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
அதன்பின், களபாபிேஷகம், கலசாபிேஷகம், 108 சங்காபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து, அலங்கார பூஜை, மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஹரிவராசனம், நடை சாத்துதல் பூஜை நடந்தது.ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement