சட்ட விரோதமாக மது விற்றவர் கைது
அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் போலீ சார், பங்களா பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சட்டவிரோதமாக மது விற்ற சின்னதாராபுரம் தன்னாட்சி
யப்பன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி, 55, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எபோலா வைரஸ் பரவல் எதிரொலி: போகக்கூடாத நாடுகள் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு
-
தாய், மகன் இருவரும் பிரிட்டனில் மேயர்; ஹரியானா மாநிலத்துக்கு பெருமை
-
மின்வெட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணும்; இபிஎஸ்
-
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!
-
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement