அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்...

* ஊத்து 114

* நாலு முக்கு 102

* கக்கச்சி- 89

* மாஞ்சோலை -77

* சின்னக் கல்லாறு- 63

* சின்கோனா- 58

* வால்பாறை பிஏபி- 56

* பேச்சிப்பாறை- 54

* வால்பாறை- 52

* பெருஞ்சாணி- 41

* பாலாமூர்- 40

* கொட்டாரம்- 38

* குண்டாறு அணை- 38

* திற்பரப்பு- 36

* சோலையாறு- 34

* பாபநாசம்- 32

* குளச்சல்- 30

* சேர்வலாறு அணை- 28

* பெரியாறு- 26

* செங்கோட்டை- 24

* திருத்துறைப்பூண்டி- 23

* திருப்பூண்டி- 22

Advertisement