கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம்
எலச்சிபாளையம்; எலச்சிபாளையம் அருகே, சின்ன எலச்சிபாளை-யத்தில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. வரும், 12 மாலை, 6:00 மணிக்கு பங்கு தந்தைகள் ஜான்ரெக்ஸ், எட்வர்ட் ததேயுஸ் முன்னி-லையில் வேண்டுதல் தேர்பவனி நடக்கிறது.
13 கலை, 11:00 மணிக்கு திருவிழா திருப்பலி, புது-நன்மை, உறுதி பூசுதல் உள்ளிட்டவை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சமய நல்லிணக்க தேர் திருவிழா நடக்க உள்ளது. 14 மாலை, 6:00 மணிக்கு கொடியிறக்கம் மற்றும் நன்றி திருப்ப-லியுடன் விழா முடிவடைகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement