'வாங்க கற்றுக்கொள்வோம்' தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

பள்ளிப்பாளையம்; பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை தீய-ணைப்பு நிலையம் சார்பில், 'வாங்க கற்றுக்-கொள்வோம்' என்ற தலைப்பில், தீ தடுப்பு பாது-காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.


வெப்படை தீயணைப்பு நிலை போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில், கடந்த, 6, 7 ஆகிய, இரண்டு நாட்கள் தீ தடுப்பு முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தீ விபத்தை ஆரம்ப நிலையிலேயே கட்-டுப்படுத்தும் வகையில், தீயணைப்பான்களை சரியான முறையில் பயன்படுத்துவது, உடனடி-யாக மேற்கொள்ள வேண்டிய பாதுாப்பு நடவடிக்-கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளின் போது பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் குறித்தும் தீயணைப்பு வீரர்கள், பொது மக்களுக்கு விரிவாக விளக்கி விழிப்பு-ணர்வு ஏற்படுத்தி, செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வகுப்பு நடந்தது.

Advertisement