மின்தடை

(10ம் தேதி)

காலை 9:00 மணி முதல்,

மதியம் 2:00 மணி வரை.

ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி: ஊ.மங்கலம், அம்பேத்கர் நகர், காட்டுக்கூனங்குறிச்சி, சமுட்டிகுப்பம், அம்மேரி, கங்கைகொண்டான், ஊத்தாங்கால், பொன்னாலகரம், கொம்பாடிகுப்பம், ஊ.அகரம், இருப்புகுறிச்சி, அரசக்குழி, ஊ.கொளப்பாக்கம், கோபாலபுரம், குமாரமங்கலம், சகாயபுரம் உள்ளிட்ட கிராமங்கள்.

Advertisement