மின் தடை

(10ம் தேதி)

காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை கோட்ட மங்கலம் துணை மின் நிலையம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்ட மங்கலம், அய்யம்பாளையம் புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி.

தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

Advertisement