மதுரை மாவட்டம் நிகழ்ச்சி
ஜூன் 10
பக்தி சொற்பொழிவு
* நாம சங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் -- ஸ்ரீநாத் தாஸ், சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:15 முதல் இரவு 8:30 மணி வரை.
* திருவருட்பா: நிகழ்த்துபவர் - - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் -- டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி முதல்.
* அஷ்டாவக்கிர கீதை: நிகழ்த்துபவர் - - ஜனார்த்தனன், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
* முரளிஜியின் ஆன்மிக சொற்பொழிவு: இசக்கியம்மன் கோயில், சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி எதிரில், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: நாமத்வார் பிரார்த்தனை மையம், மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
பொது * சங்க இயக்குநர்கள் குழுக் கூட்டம்: ஓட்டல் ஜி.ஆர்.டி., கிராண்ட், ரிங் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: மினி பாரஸ்ட் மாவட்ட தலைவர் ஆறுமுகம், முன்னிலை: தலைவர் சுந்தரராஜன், ஏற்பாடு: லயன்ஸ் கிளப் ஆப் மதுரை ஆலவாய், இரவு 7:01 மணி.
கண்காட்சி * புத்தகக் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேற்கு கோபுர தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.