பெண்கள் அரசு பள்ளியில் ‘ரெயின் கோட்’ வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், ரெட்டியார்பாளையம் மக்கள் தலைவர் சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ரெயின் கோட்டு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் நாராயணசாமி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்கினார். தொடர்ந்து அவரது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்த பள்ளி அடையாள அட்டையினை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவைக்கு திட்டங்கள்: எதிர்பார்ப்பில் தொழில்துறை
-
ஏற்றுமதியாளர் குறைகளுக்கு தீர்வு; ஓராண்டில் ரூ.6 கோடி விடுவிப்பு: சுங்க வரி முதன்மை கமிஷனர் தகவல்
-
முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு ஆணையம் தலைமை செயலர் தலைமையில் அமையும்: ரூ.200 கோடிக்கு மேல் முதலீடுக்கு உடனடி உதவிகள்
-
தமிழகத்தில் ரூ.300 கோடியில் சமீரா குழுமம் ரியல் எஸ்டேட் திட்டம்
-
நிறுவன செய்திகள்
-
தோகைமலையில் ரூ.2.20 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
Advertisement
Advertisement