பாரிஸ் ஒலிம்பிக் பயிற்சி போட்டோ ஜூலை 24,2024 நீர்ச்சறுக்கு போட்டிக்கு தயாரான அமெரிக்காவின் கரிசா மூர். 'டைவிங்' போட்டிக்கு பயிற்சி மேற்கொண்ட பிரிட்டனின் கிரேஸ் ரெய்டு. ஜிம்னாஸ்டிக்சில் சாதிக்க பயிற்சியில் ஈடுபட்ட ஜெர்மனியின் நில்ஸ் டங்கல். ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு தயாரான அமெரிக்காவின் ஸ்டீபன் நெடோரோசிக். பயிற்சிக்கு தயாரான இந்திய ஹாக்கி கோல்கீப்பர்களான ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பகதுார் பதக்.