பொங்கல் திருவிழா

1 / 9

கரகாட்டம் இல்லாமல் பொங்கல் விழா எப்படி களைகட்டும் அதுவும் தஞ்சாவூரில்

2 / 9

காவடி எடுத்து ஆட வந்தோம் கந்தா எங்கள் கவலைகளை இறக்கிவைத்தோம் கந்தா

3 / 9

எங்க வீட்டுப் பொங்கல் ரெடி உங்க வீட்டுப் பொங்கல் ரெடியா

4 / 9

முரண்டு பிடிக்காம வந்து குளி

5 / 9

புதுப்பானையில்தான் பொங்கல் வைக்கணும் புதுப்பானைகள் ரெடி

6 / 9

இது உழவர் திருநாள் மட்டுமல்ல எங்களைப் போன்ற உழைப்பாளர்களின் திருவிழாவும் கூட

7 / 9

கோமாதா நீ எங்கள் குலமாதா

8 / 9

வா வந்து பிடிச்சது எல்லாம் எல்லாம் சாப்பிடு

9 / 9

குயவர் தம் கைவண்ணத்தில் உருவாகும் பொங்கல் புதுப்பானை