ஓடவும் கிடையாது... ஒளியவும் கிடையாது; நடிகை கஸ்தூரி வீடியோ வைரல்
சென்னை: ஐதராபாத்தில் கைது செய்வதற்கு முன்பாக, நடிகை கஸ்தூரி பேசி வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான அவரை, நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின் போது, தான் தலைமறைவாக இருந்ததாக வெளியான செய்தி பற்றி, நடிகை கஸ்தூரி விளக்கம் கொடுத்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஐதராபாத்தில் தான் வசிக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். தினமும் இங்கு ஷூட்டிங் இருக்கிறது. நான் தலைமறைவு என்பது எல்லாம் கிடையாது. என்னுடைய செல்போன் என்னிடம் இல்லை. என்னுடைய வக்கீலிடம் தான் உள்ளது. மன உளைச்சல் அதிகமாக இருந்தது, பத்திரிக்கையாளர் தொடர்ந்து போன் செய்ததால், வாங்கி வைத்து கொண்டார்.
இப்போது கூட இந்த வீடியோவை வேறு ஒருவரின் செல்போனில் தான் பதிவு செய்தேன். நான் எப்போதும் ஓடி ஒளிய மாட்டேன்.
ஷூட்டிங் முடிந்து வந்த பிறகு, என்னுடைய ஒத்துழைப்பின் பேரிலேயே போலீசார் என்னை சென்னை அழைத்து வருகின்றனர். மீடியாவில் என்னை தலைமறைவு, பயந்து ஓடினேன், என வெளியிட்டு வருகின்றனர். இதுவரையில் எந்த விதிமீறலும் செய்யவில்லை, இனியும் செய்ய மாட்டேன். எனக்கு பயம் எல்லாம் இல்லை. தலைமறைவு என்று வெளியாகும் செய்திகளுக்கு இதுவே முற்றுப்புள்ளி.
இவ்வாறு
அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
17 நவ,2024 - 21:10 Report Abuse
இனி கட்டுமரத்தில் ஏறி ஓங்கோல் சென்றுவிடலாம் அல்லது செல்வதற்கு வழி அனுப்பப்படும் யாருக்கு என்றுமட்டும் தயவு செய்து கேட்காதீர்கள் அது பரம ரகசியம்
0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
17 நவ,2024 - 20:26 Report Abuse
தக்க தண்டனையென்றால் Max. நீதிமன்றம் என்ன செய்துவிட முடியும்.? இதைவிட தனிப்பட்ட முறையில் தாக்கி பேசிய தி க, திமுக தலைவர்கள் பேச்சுக்கள் ஏடுகளிலுள்ளது. அப்பொழுது கைதட்டி மகிழ்ந்து கூட்டம் ..
0
0
Reply
kantharvan - amster,இந்தியா
17 நவ,2024 - 20:08 Report Abuse
பாவம்யா ?? தாயம்மா கிழவிக்கு வயசாயிட்டது பாத்ரூம்ல வழுக்கி கிழிக்கி விழுந்துட போவுது.மாவுக்கட்டோடதான் மாஜிஸ்திரேட் முன்னால ஆஜராக போவுதோ??
0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
17 நவ,2024 - 20:08 Report Abuse
சப்பை மேட்டருக்கு எல்லாம் ரெண்டு வாரம் சிறையில் வச்சி அரசு செலவுல சோறு போடுங்கன்னு உத்தரவு போட்ட நீதிபதி திராவிடியன் ஸ்டாக்கா இருப்பாரோ என்னவோ ? காந்த ராஜ் என்கிற ஆபாச பேச்சாளர் பேசியது , என பெரிய பட்டியலே நீண்டு கொண்டு போகுது ...அவங்க மேல எல்லாம் நடவடிக்கை எடுக்காது ஏவல்துறை.
0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
17 நவ,2024 - 20:06 Report Abuse
நடிகை கஸ்தூரியை கைது செய்து சிறையில் அடைத்தது சரியே. அதே போல ஸ்டாலினை, உதயநிதியை, செந்தில்பாலாஜியை, கார்கேயை, ராகுலை, பிரியங்காவை, ஒவைசியை .................. உடனே செய்ய வேண்டும் அவர்கள் இதை விட மிக மிக மோசமான வார்த்தைகளை பேசியதால். என்ன திமுக அடிமை சென்னை அநீதிமன்றம் திமுக அடிமை போலீஸ் சரிதானே
0
0
Reply
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17 நவ,2024 - 20:04 Report Abuse
பிராமணர்களுக்கு ஆதரவாக பேசிய கஸ்தூரி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமணர்கள் கொதித்து எழுந்திருக்க போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுவே மற்ற சாதி அமைப்புகள், மத அமைப்புகள் என்றால் கஸ்தூரிக்கு எந்தளவுக்கு ஆதரவு வலுத்திருக்கும். ஹிந்து என்றால் திருடான்னு ஒருத்தன் சொன்னான், அவன் மவன் ஹிந்து திருமண சடங்கில் புரோகிதர் சொல்லும் மந்திரங்கள் காது கூசும் அளவுக்கு ஆபாசமானவை அருவறுப்பானவை என்றான், அவன் பேரன் ஹிந்து கலாச்சாரத்தின் ஆணிவேர் எனும் சனாதனத்தை ஒழிக்கணும்னு பேசுனான். ஏதாவது கைது நடந்ததா.
0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17 நவ,2024 - 19:33 Report Abuse
கஸ்தூரியை பிடிக்க தனிப்படை எல்லாம் சரி. இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி தம்பியை எப்போது பிடிக்க போகிறீர்கள்?
0
0
rama adhavan - chennai,இந்தியா
17 நவ,2024 - 19:58Report Abuse
பாதுகாப்புடனும் ஆதரவுடனும் இருப்பவரை எப்போவும் பிடிக்காது.
0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
17 நவ,2024 - 19:31 Report Abuse
திமுக ஆட்சி ஒழியட்டும். திமுகவினர் பேசினால் கைது கிடையாது. காவல் துறை திமுக மாவட்ட செயலாளருக்கு அடிமை.
0
0
Reply
முருகன் - ,
17 நவ,2024 - 19:08 Report Abuse
உங்க போன் உங்களிடம் இருக்காது
என்ன ஒரு விளக்கம். நீதிமன்றம் சரியான பாடம் புகட்டும் உங்களுக்கு
0
0
rama adhavan - chennai,இந்தியா
17 நவ,2024 - 20:01Report Abuse
காவல் துறையின் சம்பந்தப்பட்டவரின் போன் ட்ராக்கிங் பதிவுகளை வாங்கி ஆராந்து பதிவு போடவும்.
0
0
Reply
Smba - ,
17 நவ,2024 - 18:51 Report Abuse
அழிவின் விளிம்பில்
விடியல்
0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement