கர்நாடகாவில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரவழைப்பு

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவை-யான கோதுமை, அரிசி, சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்-களும், கோழித்தீவனத்திற்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும் பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து வாங்கி வரப்படும்.


அதன்படி, கோழிப்பண்ணைக்கு தேவையான தீவனத்தில் சேர்க்-கப்படும் மூலப்பொருளான மக்காச்சோளம், 2,600 டன், கர்நா-டகா மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டது.பின், அங்கிருந்து லாரிகளில் ஏற்றி, பல்வேறு பகுதியில் செயல்-படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்-பட்டது.

Advertisement