எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது: டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை!
சென்னை: இசையரசி எம்.எஸ். சுப்பு லட்சுமி பெயரில், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான, 'சங்கீத கலாநிதி' விருதை அறிவித்தது. இந்த விருதுடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான ரூ.1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது. மியூசிக் அகாடமியின் இந்த முடிவு, கர்நாடக இசை கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியது. எம்.எஸ்.சுப்பு லட்சுமியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு, எப்படி அவரது பெயரில் விருது வழங்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதை எதிர்த்து, சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (நவ.,19) விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயசந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயர் இல்லாமல் விருது வழங்கலாம் என்றும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (26)
Ramanujadasan - Bangalore,இந்தியா
19 நவ,2024 - 15:01 Report Abuse
மியூசிக் அகாடமி , தி இந்து மற்றும் ஆனந்த விகடன் போன்ற பழம் பெருமை வாய்ந்த நிறுவனங்கள் எல்லாம் பெரியாரிஸ , கம்யூனிச , திராவிட விஷங்களால் , கெட்டு போனது மட்டும் அல்லாமல் , விஷமாகி விட்டன . இதுகளை , பார்த்தாலோ , கேட்டாலோ , தீண்டினாலோ , தொடர்பு கொண்டாலோ , நம் மனதுக்கும் , உணர்வுக்கும், உடலுக்கும் , உயிருக்கும் ஆபத்து
0
0
Reply
Ramanujadasan - Bangalore,இந்தியா
19 நவ,2024 - 14:57 Report Abuse
இந்த தீர்ப்பினால், இப்போது, நாம் நிச்சயமாக, நீதி வென்றது என்று சொல்லி கொள்ளலாம்
0
0
Reply
Ramanujadasan - Bangalore,இந்தியா
19 நவ,2024 - 14:50 Report Abuse
டி ம் கிருஷ்ணா ஒரு நல்ல பாடகராக இருக்கலாம் . நல்ல மனிதரோ, உண்மை மனிதரோ நிச்சயம் அல்ல . கேவலமாக மற்றவர்களை இகழ்ந்து ஏசி பேசி, பாராட்டுக்கள் வாங்க எங்கும் கேவலமான பிறவி. மேலும் மனித குல விரோத கம்யூனிச, திராவிட கொள்கைகளை தூக்கி ஏந்தி தன்னுடைய சொந்த இனத்தையே ஏளனம் செய்யும் இழிபிறவி. விருது என்றால் எதையும் செய்ய தயங்காத மனிதன் ???
0
0
Reply
Balasubramanian - ,
19 நவ,2024 - 14:44 Report Abuse
திருமதி எம் எஸ் சுப்புலட்சுமி வெறும் இசைக் கலைஞர் மட்டும் அல்ல! அவர் பாரத் ரத்னா - அவர் பெயருக்கு இழுக்கு ஏற்படுவதை யாரும் விரும்ப மாட்டார்கள்!
0
0
Reply
KavikumarRam - Indian,இந்தியா
19 நவ,2024 - 14:42 Report Abuse
சங்கீத உலகில் ஒரு கங்குவா. இப்போ கங்குவா மரண அடி வாங்கிக்கிட்டு இருக்காப்ல. அதே அடி இப்போ இந்த சங்கீத கங்குவாவுக்கும் விரைவில் நடக்கும் .
0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
19 நவ,2024 - 14:18 Report Abuse
விடியாத விடியலலின் திராவிஷ மாடல் விருதுனு வாழுங்கலாம்
0
0
Reply
வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
19 நவ,2024 - 14:15 Report Abuse
நல்ல தீர்ப்பு. பாராட்டுக்கள்.
0
0
Reply
SUBRAMANIAN P - chennai,இந்தியா
19 நவ,2024 - 14:10 Report Abuse
எல்லா விருதும் பொருத்தமானவங்களுக்கா கொடுக்கப்படுத்து. எல்லாத்திலேயும் அரசியல் அல்லது பணம் புகுந்து அதுதான் முடிவு பண்ணுது. வெட்கம். வாங்குறவனுக்கு கொஞ்சமாவது இருக்கனும்
0
0
Reply
hariharan - ,
19 நவ,2024 - 14:01 Report Abuse
கிருஷ்ணாவிற்கு விருது கொடுக்கஇருப்பதை விமர்சனம் செய்ததால் துக்ளக் பத்திரிக்கைக்கு வருகிற ஜனவரி 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விழாவிற்கு ஏற்கனவே கொடுத்திருந்த அனுமதியை ரத்து செய்துவிட்டனர். இதிலும் ஏதோ தூண்டுதலும் திரைமறைவு சூழ்ச்சிகளும் இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.
0
0
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
19 நவ,2024 - 14:58Report Abuse
உனக்கு ஞானம் ஜாஸ்தி. வேண்டாத எண்ணமெல்லாம் வரும்.
0
0
Reply
Velayutham rajeswaran - ,
19 நவ,2024 - 13:50 Report Abuse
சங்கீத .... விருது கொடுக்கவும்
0
0
Reply
மேலும் 15 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement