மன்மோகன் மறைவு: ஏழு நாள் துக்கம் அனுசரிப்பு

1


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது

அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன .இன்று காலை, 11:00 மணிக்கு மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் கூடுகிறது.தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி செல்கிறார்.கர்நாடகாவின் பெலகாவியில் இன்று நடக்க இருந்த காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement