2011 தேர்தல் முடிவு நினைவிருக்கட்டும்: உதயநிதிக்கு அண்ணாமலை எச்சரிக்கை
சென்னை: ''உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்'', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதல்வர் உதயநிதி, ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவை மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
துணை முதல்வர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட கலெக்டரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான தி.மு.க.,வின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.
முதல்வர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?
உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (51)
venugopal s - ,
16 ஜன,2025 - 21:06 Report Abuse
அண்ணாமலை அவர்களுக்கு 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஞாபகம் இருக்கிறதா?
0
0
Reply
Prem - ,
16 ஜன,2025 - 20:36 Report Abuse
உங்க நெருங்கிய உறவினர் வீட்டில் ரெய்டு சென்றது உங்க ஆட்சியில் தானே.
0
0
Reply
Murugesan - Abu Dhabi,இந்தியா
16 ஜன,2025 - 20:23 Report Abuse
திருட்டு திராவிட முன்னேற்ற கழக கண்மணிகள் இந்த கேவலமான கேடுகெட்ட அயோக்கியனுங்க காலை தனது வாழ்நாள் முழுவதும் நக்குவார்கள் ,ஆனவத்தில் ஆடுகின்ற அயோக்கியர்கள்
0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
16 ஜன,2025 - 20:12 Report Abuse
அண்ணாமலை என்ன குற்றச்சாட்டு வைத்துள்ளார் என்று தெரியாமலேயே கழகக் கொத்தடிமைகள் பதிவுகளை போட்டிருப்பது வேடிக்கை மட்டுமல்ல .... வாடிக்கையும் கூட .....
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 ஜன,2025 - 20:08 Report Abuse
தமிழகத்தில் மட்டும்தான் திருட்டு ரயில் ஏறிவந்தவர் குடும்பத்துக்கு இந்த மரியாதை கொடுப்பார்கள். தமிழக மக்கள் என்று திருந்துவார்கள்? வாய்ப்பிருக்கிறதா? இல்லை இப்படியே அந்த குடும்பத்தினரை வாழவிடுவார்களா?
0
0
Reply
அப்பாவி - ,
16 ஜன,2025 - 20:04 Report Abuse
தாராபுரம் ரிசல்ட்டே மறந்து போச்சு அண்ணாச்சிக்கு.
0
0
rama adhavan - chennai,இந்தியா
16 ஜன,2025 - 20:32Report Abuse
2 முறை தோற்று இருக்கிறார் இன்றைய.......
0
0
Reply
Mediagoons - ,இந்தியா
16 ஜன,2025 - 19:58 Report Abuse
2011 திரும்ப வாராது. அப்போது பாஜவும் இந்துமதவாதிகளும் ஒருமுறை சான்ஸ் கொடுங்கள் என்றனர் . மக்களும் நம்பினார்கள். இப்போது எதிர்க்கட்சிகளின் வேடம் களைந்து விட்டது.
0
0
Reply
Siva Balan - ,
16 ஜன,2025 - 19:58 Report Abuse
உதயநிதி
0
0
Reply
RaajaRaja Cholan - Montpellier,இந்தியா
16 ஜன,2025 - 19:52 Report Abuse
இதுக்கு எல்லாம் சூடு சொரணை என்று ஒன்று இருக்குமா,சுய புத்தி இருக்குமா , வெட்கமே சுய மானம் இல்லாமல் இருநூறு ரூபாய்க்கு பேசும் ஈன கூட்டம்
0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
16 ஜன,2025 - 19:36 Report Abuse
தொ.கா செய்தி வாசிப்பாளினியை நடு ரோட்டில் துரத்தியவனின் வாரிசு நாடு நாடாக துரத்துபவனின் நண்பர்களை அரசு விழாக்களில் கவுரவம் படுத்துகிறது.. எல்லாம் நாளைய சிட்டி பாபு பொய்யா மொழி பேசும் வகையறாக்கள் தானே? பொறுக்கிக்கு நண்பர்கள் பொறுக்கிகளாக மட்டுமே இருக்க இயலும்... மகான்களாக அல்ல...
0
0
Reply
மேலும் 40 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement