தலைமை நாற்காலியை தமிழக அமைச்சர்கள் தொட்டுப் பார்க்க முடியுமா?
சென்னை: எதிர்க்கட்சியினர் மீது சரமாரியாக விமர்சனம் வைக்கும் தமிழக அமைச்சர்கள், தங்கள் கட்சியின் தலைமை நாற்காலியை தொட்டுப் பார்க்கவாவது முடியுமா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு கூறுகையில், 'ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி, சமீபகாலமாக ஒரு பொய்யில் இருந்து மற்றொரு பொய்க்கு தாவித்தாவி செல்ல பழகிக் கொண்டிருக்கிறார். முதல்வரின் முகவரி துறையின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
டவுட் தனபாலு: உங்க வாதப்படியே, பழனிசாமி ஊர்ந்து சென்றாலும், இன்று அ.தி.மு.க.,வின் தலைமை பீடத்தில் அமர்ந்திருக்காரே... ஆனா, நீங்க என்னதான் உருண்டு, புரண்டாலும் உங்க கட்சியின் தலைமை நாற்காலியை தொட்டாவது பார்க்க முடியுமா என்ற, 'டவுட்' வருதே!
வாசகர் கருத்து (18)
P. KANNIYAPPAN - ,இந்தியா
30 ஜன,2025 - 07:05 Report Abuse
ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏன் தலைமை பதவிக்கு வருவதற்கு முயற்சி செய்யவில்லை. சசிகலா அம்மையார் அவர்களின் தயவால் தான் பதவி கிடைத்தது. அதை எப்படி தக்க வைப்பதற்கு அரசியலில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து தலைமை பதவியை தக்க வைத்துக் கொண்டார். இதற்கு பெயர் சாணக்கியர் தனம் என்று பெயர்.
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
29 ஜன,2025 - 17:09 Report Abuse
குடும்பக்கட்சி ..... அதாவது கட்சியும் குடும்பத்தின் சொத்து .....
0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
29 ஜன,2025 - 16:41 Report Abuse
எங்களுக்கு முதல்வர் பதவியெல்லாம்வேண்டாம் நாங்க இஷ்டப்படி சம்பாதிக்கிற தில் தலையிடாமல் இருந்தால் போதும். நாங்க ஒழுங்காக கப்பம் கட்டிட்டு வோம். மற்றபடிஎம்.பி எம்எல்ஏ பதவிகள் எங்க ஆட்களுக்கு போக மத்தவங்களுக்கு தான் இதுக்காக இன்ப நிதி பேரையும் முதல்வராக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை பெருமையுடன் மார்தட்டிசொல்லிகொள்வோம்
0
0
Reply
ALAGU SARAVANARAJ R - ,இந்தியா
29 ஜன,2025 - 15:51 Report Abuse
ஷாக் அடிக்கும்
0
0
Reply
ALAGU SARAVANARAJ R - ,இந்தியா
29 ஜன,2025 - 15:51 Report Abuse
ஷாக் அடிக்கும்
0
0
Reply
Shankaran Krishnan - SHARJAH,இந்தியா
29 ஜன,2025 - 14:36 Report Abuse
There is a difference between Dynasty politics and Charisma Leadership Your comparison of DMK and Modi is irrelevant. People only elect them as MLA/ MP. Only the party high command decide who will be their leader. People elected Udhayanidhi as MLA. But Mrs. Durga Stalin High command made him as Dy. CM.
0
0
Reply
rameshkumar natarajan - kochi,இந்தியா
29 ஜன,2025 - 13:43 Report Abuse
Modi ji was chief Minister of Gujarat for three terms. Why others were not given chance? can someone answer that? Top post of an organization or Government is the decision of the party. If someone wants to challange, they can challange them in elections, if people support they will get defeated. otherwise, theres no merit to these arguments.
0
0
ஆரூர் ரங் - ,
29 ஜன,2025 - 14:42Report Abuse
மோதி அரசியல்வாதி வீட்டு வாரிசும் இல்லை. அவருடைய குடும்பத்தினர் யாரும் அரசியலில் இல்லை. பிஜெபி தேர்ந்தெடுத்த 2 பிரதமர்கள், ஜனாதிபதிகளும் வாரிசுகள் அல்ல. எந்த சாமான்ய ஊழியரும் அப்பதவிகளுக்குத் வர முடிகிறது. இதே நிலையா திமுக வில் உள்ளது? முதல்வர் துணை முதல்வர், இளைஞரணித் தலைவர், மகளிரணியினர் தலைமை என அவர்கள் குடும்பமே முழுவதும் ஆக்கிரமித்துள்ளனர்.
0
0
veera - ,
29 ஜன,2025 - 16:31Report Abuse
generally keralites are brilliant....may be you have very low IQ level..you need to read more and have more knowledge
0
0
Reply
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
29 ஜன,2025 - 13:35 Report Abuse
கட்சி என்றால் பிளவுகள் உண்டு. கடந்த காலங்களில் பல புதிய கட்சிகள் தாய் கட்சியை பிரிந்து தோன்றி இருக்கின்றன. கனி மொழியின் தலைமையிலும், உதயநிதியின் தலைமையிலும் கட்சி பிரிந்தால், இரெண்டாம் கட்ட தலைவர்களுக்கு அரியணை வாய்ப்பு உள்ளது,
0
0
Reply
Subburamu Krishnasamy - ,
29 ஜன,2025 - 13:19 Report Abuse
second line leaders are mere slaves to Thiruvarur Karuna family.
No chance for slaves to get proper recognition
0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
29 ஜன,2025 - 13:14 Report Abuse
எடப்பாடியாரவாது தன்னை காட்டிலும் வயதானவர் காலில் விழுந்தார். ஆனா ....
0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement