ரூ.5 லட்சம் லஞ்சம்; ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கிய தாசில்தார் கைது
சேலம்: நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, ரூ.5 லட்சம் லஞ்ச பணத்திற்கு, ரூ.10 ஆயிரம் முன்பணம் வாங்கிய தாசில்தாரை சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், நில அளவீடு செய்து நீரோடை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக , கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணனை அணுகியுள்ளார்.
அப்போது, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற, தாசில்தார் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். முன்பணமாக தை அமாவாசை தினமான இன்று ஜன.,29ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மஞ்சுளா, இது சம்பந்தமாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரு.10 ஆயிரத்தை முன்பணமாக தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் மஞ்சுளா கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் லஞ்ச பணத்துடன் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (21)
Raghu Raman - ,இந்தியா
30 ஜன,2025 - 17:33 Report Abuse
இதற்கு பதில் பிச்சை எடுத்து வாழலாம்
0
0
Reply
anantharaman - ,
30 ஜன,2025 - 11:20 Report Abuse
லஞ்சம் வாங்குபவர்கள், அது 10 ரூபாயாக இருந்தாலும், மரண தண்டனை வழங்கச் சட்டம் வந்தாலகன்றி இது ஒழிய வாய்ப்பில்லை.
0
0
Reply
Kanns - bangalore,இந்தியா
30 ஜன,2025 - 07:00 Report Abuse
Encountet Such Corrupt Govt Officials
0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
30 ஜன,2025 - 05:28 Report Abuse
பணம் பணம், அதற்காக பிணமாய் போன பாழும் மனித ஜாதி
0
0
Reply
.Dr.A.Joseph - London,இந்தியா
30 ஜன,2025 - 04:39 Report Abuse
லஞ்சத்தை கற்பழிப்பு குற்றத்துக்கு இணையாக கருதி தண்டனை வாங்கணும். இவன் தாசில்தாராக இருப்பதால் சொத்துக்களை முடக்க வேண்டும்.
0
0
Reply
ஆனந்தன் ஆனந்தன் - ,இந்தியா
29 ஜன,2025 - 23:07 Report Abuse
திட்டம் போட்டு திருடும் கூட்டம்
திருடிக்கொண்டுடே இருகுது
அதை சட்டம் போட்டு தடுக்குறக்கூட்டம்
தடுத்து கொண்டே இருக்குது
திருடனா
பார்த்து திருந்த விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
0
0
Reply
Ramesh Kumar - Ponneri,இந்தியா
29 ஜன,2025 - 22:57 Report Abuse
Dismiss him immediately without any delay
0
0
Reply
Ramesh Kumar - Ponneri,இந்தியா
29 ஜன,2025 - 22:56 Report Abuse
Happy news given by Dinamalar
0
0
Reply
முருகன் - ,
29 ஜன,2025 - 22:26 Report Abuse
கை நிறைய சம்பளம் வாங்கும் போது ஏன் இந்த வேலை
இவர்களை வேலையை விட்டு நிரந்தரமாக நீக்க வேண்டும்
0
0
Reply
R. THIAGARAJAN - ,இந்தியா
29 ஜன,2025 - 20:38 Report Abuse
Already ONLINE IS GOING ON WHY NOT AI TECHNOLOGY CAN BE USED WITH SPECIFIC AND STANDARD SOP AND BASIC PARAMETERS FOR BOTH REGISTRATION AND PATTA JOBS ALL THE CORRUPTED OFFICEIALS ARE TO SENT TO GOVERNMENT HOSPITALS AND HOSTELS AND CORPORATIONS FOR HOUSE KEEPING WORKS. ALL ARE MUST BE STICKING WITH HONESTY AND LOYALTY TO THE SOCIETY.
ACTUAL ROOTCAUSE NONE OF THEIR SENIORS AND SUPERIORS TO DO THEIR STRINGENT DEPARTMENTAL ACTIONS THEN AND THERE
0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement