ரயில்வே பணிமனையில் ஹோலி... ஒரே ஜாலி!

கோவை; எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில், கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள ரயில்வே பணிமனையில் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
ரயில்வே பணிமனையில் மெக்கானிக், எலக்ட்ரிக்கல் பிரிவில் பணிபுரியும் வடமாநில ஊழியர்கள், ஹோலி பண்டிகை கொண்டாடினர். ஸ்டேஷன் மேலாளர் சஞ்சீவ் குமார், ரயில் நிலைய கோச்சிங் டிப்போ அதிகாரி அனுஜ் ரத்தோர், மெக்கானிக் பணிமனை அலுவலர் சிவராஜ் மற்றும் ரயில்வே பணிமனை ஊழியர்கள், ஒருவருக்கு ஒருவர் மீது வண்ணங்கள் பூசி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமலாக்கத்துறை மீது தாக்குதல்: சத்தீஸ்கரில் வழக்கு பதிவு
-
இறந்த தந்தை உடலை வணங்கி பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி
-
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் உட்பட இருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு
-
தவறான தகவல்களால் உண்மைகள் மாறாது: மத்திய அமைச்சருக்கு மகேஷ் பதில்
-
அரசு பள்ளிகளின் இணையவசதிக் கட்டணத்தை உள்ளாட்சிகள் செலுத்த வேண்டுமா; ராமதாஸ் கேள்வி
-
புதுச்சேரியில் இனி மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500... பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்
Advertisement
Advertisement