வட சென்னை, மேட்டூரில் 1,000 மெகா வாட் பாதிப்பு
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது.
அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அங்குள்ள, முதலாவது மற்றும் மூன்றாவது அலகுகளில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதே பிரச்னையால், சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 600 மெகா வாட் அலகில் நேற்று முன்தினம் இரவு முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்
Advertisement
Advertisement