தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
அதிகாரி - புதிய பணியிடம்
விஜயேந்திர பிதாரி - சென்னை போலீசின் தலைமையிடத்து ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்
கபில்குமார் சரத்கர்- அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.,
கார்த்திகேயன்- சென்னை போக்குவரத்து துறை ஐ.ஜி., / கூடுதல் கமிஷனர்/
சந்தோஷ்குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,
சத்யப்பிரியா- போலீஸ் நலன் பிரிவு ஐ.ஜி.,
துரை- டிஐஜி அலுவலகம் தலைமையக டி.ஐ.ஜி.,
சீமா அகர்வால்- தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை டி.ஜி.பி.,
சிவில் சப்ளை மற்றும் உணவு வழங்கல் துறை ஐ.ஜி., ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக அத்துறையின் டி.ஜி.பி., பொறுப்பை கவனித்துக் கொள்வார் என அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


மேலும்
-
இன்று இனிதாக ... (11.04.2025) காஞ்சிபுரம்
-
செய்திகள் சில வரிகளில்...
-
நிதிஷ் மீண்டும் முதல்வராக முடியாது பிரஷாந்த் கிஷோர் சாபம்
-
குடியேற்றத்துறை அதிகாரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
-
மறைந்த முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்த உத்தரவு ரத்து
-
முஸ்லிம் வாழ்வாதாரம் உயரும்