முதியவர் மயங்கி விழுந்து பலி
பெருங்களத்துார், மேற்கு தாம்பரம், டி.டி.கே., நகரை சேர்ந்தவர் கணேசன், 70. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். நேற்று காலை, வழக்கம் போல் பெருங்களத்துார் மேம்பாலத்தில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது, மேம்பால இறக்கத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடன் நடைபயிற்சி சென்றோர், கணேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கிருந்து, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்
-
பா.ஜ., மாநில தலைவருக்கான போட்டியில் இல்லை: அண்ணாமலை
-
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
-
சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்
-
இரு நாட்டு உறவை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது: முகமது யூனுசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
புதிய மதம் வரப்போகுது : இமாம் புது தகவல்
Advertisement
Advertisement