சில வரிகள்...

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாவது:

மாவட்ட கலெக்டர்கள் நடத்தும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் போதைப்பொருள் தடுப்பு பொறுப்பாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement