மாமியாரை அம்மிக்குழுவியால் தாக்கிய மருமகன் கைது
புதுச்சத்திரம் : மாமியாரை அம்மிக் குழவியால் தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அடுத்த கீழமணக்குடி பிள்ளைகுளம் தெருவை சேர்ந்தவர் குமார், 45; கொத்தனார்.
இவரது மனைவி வசந்தி, 42; கணவர் குமாரை பிரிந்து, வசந்தி கடந்த மூன்று ஆண்டுகளாக, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பெரியப்பட்டு வந்த குமார், மாமியார் பாப்பாத்தி, 60; வீட்டிற்கு சென்று துாங்கிக் கொண்டிருந்த அவரை அம்மிக் குழவியால் தாக்கினார். இதில், படுகாயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
-
இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement