இன்று இனிதாக ...(24.04.2025) திருவள்ளூர்
ஆன்மிகம்
விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.
குரு வழிபாடு
யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, மதியம் 11:30 மணி.
ஏகாதசி அபிஷேகம்
சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஏகாதசி முன்னிட்டு ஜலநாராயணருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி, ஷீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 9:30 மணி.
தீர்த்தீஸ்வரர் கோவில், தேரடி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.
ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அஷ்டமி, மாலை 5:30 மணி, காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
கொடியேற்றம்
திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜாகோவில் தெரு, திருத்தணி, தீமிதி விழாவை ஒட்டி கொடியேற்றம், அதிகாலை 5:00 மணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 8:00 மணி, உற்சவர் அம்மன் டிராக்டரில் வீதியுலா, காலை 9:00 மணி, மஹாபாரத சொற்பொழிவு, மதியம் 1:30 முதல் மாலை 5:00 மணி வரை.
சிறப்பு பூஜை
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.
ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி, மூலவருக்கு பால் அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.
சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.
சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி, சுருட்டப்பள்ளி. காலை 6:00 மணி.
ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி, ஊத்துக்கோட்டை, காலை 6:00 மணி.
லோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி. காலை 6:00 மணி.
மண்டலாபிஷேகம்
பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவில், கிருஷ்ணசமுத்திரம் காலனி, சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
மேலும்
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!
-
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
-
காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
-
சில்லுகளை 'ஜில்'லாக்கும் லேசர்கள்
-
வைரஸ்களை கொல்லும் மொச்சை