எண்கள் சொல்லும் செய்தி

5,712
கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவைத்தொகைக்காக, பேடிஎம் செயலியை நிர்வகிக்கும் 'ஒன் 97 கம்யூனிகேஷன்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'பர்ஸ்ட் கேம்ஸ் டெக்னாலஜி'க்கு, ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆன்லைன் விளையாட்டு செயலி வாயிலாக ஈட்டிய வருமானத்துக்கு 28%க்கு பதில் 18% மட்டுமே ஜி.எஸ்.டி., செலுத்தி இருப்பதாக கூறியுள்ளது.
24,180
கோடி ரூபாயில் ஜெர்மனியை சேர்ந்த அலையன்ஸ் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை பஜாஜ் குழுமம் கையகப்படுத்த உள்ளது. இந்திய காப்பீடு துறையில் மிகப்பெரிய பரிவர்த்தனையாக கருதப்படும் இதற்கு, ஒப்புதல் கேட்டு பஜாஜ் குழுமம், இந்திய போட்டிகள் ஆணையத்தை அணுகி உள்ளது.
1,900
கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது அர்பன் கம்பெனி. வீட்டு பராமரிப்பு சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனம், பங்குதாரர்களின் 1,471 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு தண்ணீர் போகணுமா: பஞ்சாப் முதல்வரை கேட்கிறார் ஹரியானா முதல்வர்!
-
மருத்துவமனையில் நடிகர் அஜித் அட்மிட்!
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!