கோயில் வளாகத்தில் தேங்கிய மழை நீர்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இந்நிலையில் தற்போது கத்தரி வெயிலின் தாக்கமும் உள்ளது.
நேற்று காலை முதல் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் பிற்பகலில் குறைந்து மேக மூட்டம் சூறைக்காற்றுடன் 3:30 மணிக்கு துவங்கிய மழை அரை மணி நேரம் பெய்தது.
மழையால் புழுக்கம் குறைந்தது. முத்துமாரியம்மன் கோயில் வளாககத்தில் மழைநீர் தேங்கியது. இதனை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஷர்மா ஓய்வு
-
பாக்., மீது நடந்த தாக்குதல்: வீடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்
-
சென்னை பவுலிங்; கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உர்வில் படேல்!
-
பி.டி.12 யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடிவு
-
பூவந்தியில் கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ரிசர்வ் வங்கி மூலம் மீட்க முயற்சி
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: ஏற்றத்தை கண்ட இந்திய பங்குசந்தைகள்
Advertisement
Advertisement