துாய்மைப்பணியில் அன்புமணி

சென்னையை அடுத்த திருவிடந்தையில், நேற்று முன்தினம் வன்னியர் சங்கம் சார்பில், சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்கள் போட்டுச் சென்ற குப்பையை நேற்று, பா.ம.க., தொண்டர்களுடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி அகற்றினார்.

Advertisement