அ.தி.மு.க., சார்பில் அன்னதானம்
கோத்தகிரி : அ.தி.மு.க., பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பிறந்த நாளை ஒட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்து, அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, அவைத் தலைவர் மணி ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
இதில், 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் தேனாடு லட்சுமணன் உட்பட, பலர் பங்கேற்றனர். முன்னதாக, கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
Advertisement
Advertisement