இன்றைய நிகழ்ச்சி மதுரை
கோயில்
கும்பாபிஷேகம்: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிந்து பட்டி, மதுரை, பெருமாள் திருத்தேரில் எழுந்தருளல் , காலை 9:00 மணி.
வைகாசி உற்ஸவம்: கூடலழகர் கோயில், மதுரை, திருவோணம் பெருமாள் புறப்பாடு, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
'சதஸ்லோகீ' -வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், நிகழ்த்துபவர்: கிருஷ்ணமூர்த்தி, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை: 6:30 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது
'ஒயிலாட்டப் பயிற்சி' - குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், நத்தம் ரோடு, மதுரை, காலை 11:00 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், நத்தம் ரோடு, அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
யோகா, தியானம்
தியான பயிற்சி: சூர்யா நகர், பிரஜா பிதா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை
விளையாட்டு
கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.
மேலும்
-
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
-
பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்கணும்; முதல்வர் அறிவுறுத்தல்
-
20 பெண்களை சீரழித்த தி.மு.க., நிர்வாகி: இ.பி.எஸ்., காட்டம்!
-
ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?
-
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
-
'அதிதி தேவோ பவ' - விருந்தினர் உபசரிப்பு ஏன் முக்கியம்?