ரயில்வே ஸ்டேஷனில் புல்லட் பைக் மாயம்

ஈரோடு: ஈரோடு, பெரியார் வீதி, கருப்பண்ணா வீதியை சேர்ந்தவர் பிரசாந்த், 34; ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ராயல் என்பீல்டு பைக்கை நிறுத்தி விட்டு சென்றார்.


சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்த போது பைக்கை காண-வில்லை. அவர் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர். திருட்டு போன பைக்கின் மதிப்பு, ௧.௫௦ லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement