எருது விடும் விழா 7 பேர் மீது வழக்கு
மகாராஜகடை: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த நாரலப்பள்ளி ஏரி அருகே, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் தடையை மீறி, எருது விடும் விழா நடத்தப்பட்-டது. இதனால், நாரலப்பள்ளியை சேர்ந்த மதுராஜ், 45, உட்பட, 3 பேர் மீது, மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.
அதேபோல், மகாராஜகடை அருகே சின்ன தக்கேப்பள்ளி கிரா-மத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் நேற்று எருது விடும் விழா நடத்தப்பட்டது.இதனால், சின்ன தக்கேப்பள்ளியை சேர்ந்த தேவேந்திரன், 52, உட்பட, 4 பேர் மீது மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
Advertisement
Advertisement