ரூ.10 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு கட்டடம் திறப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் திப்பனப்பள்ளி கிராமத்தில், 2024-25ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாயில், பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டது.
இதை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் திறந்து வைத்து, குத்து-விளக்கேற்றினார்.நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட இணை செய-லாளர் சின்ராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய அவைத்தலைவர் தீர்த்தகிரி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஒன்றியத் தலைவர் சக்-திசீலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 200 மி.மீ., மழைப்பொழிவு!
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
Advertisement
Advertisement