லாரி மோதி முதியவர் பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 65. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் காலை, 11:40 மணிக்கு, ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள அமேரியா பெட்ரோல் பங்க் அருகே, ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியதில் படுகாயமடைந்த கமலக்-கண்ணன், சம்பவ இடத்திலேயே பலியானார். ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
Advertisement
Advertisement