நந்தனார் கல்விக்கழக தலைவர் பிறந்த நாள்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் நந்தனார் கல்விக்கழக தலைவர் மணிரத்தினம் பிறந்தநாள் விழா நடந்தது.
தமிழ்நாடு காங்., கட்சி மாநில துணை தலைவரும், நந்தனார் கல்விக்கழக தலைவர் மணிரத்தினம் பிறந்த நாள் விழா காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்கலம் ராஜிவ்காந்தி பள்ளியில் நடந்தது. விழாவில், மணிரத்தினம் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.
விழாவில், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, ஆசிரியர் ராமன், கமல் மணிரத்தினம், இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் அரவிந்த் மணிரத்தினம், பெரியசாமி, செந்தில், ராஜிவ்காந்தி கொளஞ்சிநாதன், சங்கர், கண்ணன், அன்வர், ஷானு ஜாகிர் உசேன், அண்ணாதுரை, ஜெயசீலன், செல்வம், இளைய அன்பழகன், ஜோதிபாசு, ஜின்னா, இதயத்துல்லா, பஷீர், சலாம் ,புகழேந்தி, அரிகிருஷ்னன், வீரப்பன், பாஸ்கர், ஆனந்தராஜ், பிரகாஷ், மோகன்தாஸ், கஜேந்திரன், தமிழரசன், ரவி, விஸ்வநாதன், ராஜன், கிருபா, தியாகராஜன், சசி, செல்வகுமார், விசுவலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்