விளக்கு இல்லாமல் மக்கள் தவிப்பு
வீரபாண்டி: கடத்துார் ஊராட்சி, கடத்துார் அக்ரஹாரத்தில், 50க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லை. அதனால் இரவு நேரங்களில் தோட்-டங்களில் இருந்து வெளியேறும் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளால், அந்த வழியே செல்வோர் அச்சப்படுகின்றனர். மேலும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் திருடு போகின்-றன. அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதால், போதிய விளக்-குகள் அமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
Advertisement
Advertisement