அடிப்படை வசதியின்றி சிரமப்படும் மக்கள்
வீரபாண்டி: வீரபாண்டி ஊராட்சி பெரிய சீரகாபாடியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள பெரும்பாலான வீதி-களின் சாக்கடை கால்வாய், 3 மாதங்களாகவே துார்வாரப்பட-வில்லை.
இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மக்கள் இரவில் நிம்மதி-யாக துாங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும் போதிய எண்-ணிக்கையில் தெருவிளக்குகளும் இல்லாததால், மக்கள் சிரமப்ப-டுகின்றனர். இதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
Advertisement
Advertisement