தேசப்பற்று வெளிப்படுத்திய மக்கள்

'ஆப்பரேஷன்' சிந்துார் வெற்றியைப் பாராட்டும் வகையிலும், நாட்டைக் காக்கும் பணியில் வீரமரணம் எய்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பெருமாநல்லுாரில் நேற்று தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், தேசிய கொடி ஊர்வலம் நடந்தது. ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் துவங்கிய ஊர்வலம், மாகாளியம்மன் கோவில், ஸ்கூல் ஸ்டாப், நால் ரோடு வழியாக மீண்டும் கோவில் வளாகத்தை அடைந்தது.
பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கரங்களில் தேசிய கொடியேந்தியபடி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
Advertisement
Advertisement