திருப்பூரில் நிற்கும் சிறப்பு ரயில்
திருப்பூர்; 'ைஹதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில், கோவை செல்லாது; திருப்பூரில் நின்று செல்லும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஜூன் 6 வரை சனிக்கிழமை தோறும், ைஹதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்:07193) அறிவிக்கப்பட்டுள்ளது. சனி இரவு 11:10க்கு புறப்படும் ரயில், திங்கள் காலை 7:10க்கு கொல்லம் செல்லும்; திருப்பூருக்கு, ஞாயிறு இரவு, 9:13க்கு வரும்; கோவைக்கு இந்த ரயில் செல்லாது.
ஜூன் 30 வரை திங்கள்தோறும் கொல்லம் - ைஹதராபாத் சிறப்பு ரயில் (எண்:07194) இயங்கும். காலை 10:45க்கு புறப்படும் ரயில் மறுநாள் மாலை, 5:30க்கு ைஹதராபாத் செல்லும். போத்தனுாரை மாலை 6:20க்கு கடக்கும் ரயில்; கோவை செல்லாது; திருப்பூரை, இரவு 7:20 க்கு கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
Advertisement
Advertisement