நீர் வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

திருநெல்வேலி: ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்தது. கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.00 அடியாகவும், பாபநாசம் அணை நீர்மட்டம் 89.15 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 105.97 அடியாகவும் உள்ளது. ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 3 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 4 அடியும் உயர்ந்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2571 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.




கடனா
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 40.40 அடி
நீர் வரத்து : 66 கன அடி
வெளியேற்றம் : 20 கன அடி
ராம நதி
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 51 அடி
நீர்வரத்து : 65 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
கருப்பா நதி
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 34.15 அடி
நீர் வரத்து : 37 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 21.75 அடி
நீர் வரத்து: 10 கன அடி
வெளியேற்றம்: 1 கன அடி
அடவிநயினார்
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 42 அடி
நீர் வரத்து : 49 கன அடி
நீர் வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு
கடனா - 19 மி.மீ
ராம நதி-15 மி.மீ
கருப்பா நதி- 17.50 மி.மீ
குண்டாறு- 36.40 மி.மீ
அடவிநயினார்- 36 மி.மீ
ஆய்குடி- 6.50 மி.மீ
செங்கோட்டை- 24 மி.மீ
தென்காசி- 20 மி.மீ
திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
பாபநாசம்
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 89.15 அடி
நீர் வரத்து : 2571.366
வெளியேற்றம் : 300 கன அடி
சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 105.97 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 84 அடி
நீர் வரத்து : 68 கனஅடி
வெளியேற்றம் : 45 கன அடி
வடக்கு பச்சையாறுஉச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 10.25 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.12 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 15.25 அடி
நீர்வரத்து: 15 கன அடி
வெளியேற்றம்: NIL
மழை அளவு
பாபநாசம் - 39 மி.மீ
சேர்வலாறு- 21 மி.மீ
மணிமுத்தாறு - 23.60 மி.மீ
கன்னடியான்- 5.20 மி.மீ
மாஞ்சோலை :24 மி.மீ
காக்காச்சி :32 மி.மீ
நாலுமுக்கு :40 மி.மீ
ஊத்து :46 மி.மீ
அம்பாசமுத்திரம் :6.20 மி.மீ
சேரன்மகாதேவி :6.40 மி.மீ
நாங்குநேரி :7.20 மி.மீ
ராதாபுரம் :4 மி.மீ
களக்காடு :
2.20 மி.மீ
மூலைக்கரைப்பட்டி:6 மி.மீ
பாளையங்கோட்டை :
4 மி.மீ
திருநெல்வேலி :
1.60 மி.மீ
மணிமுத்தாறு அணை பகுதியில் 23.60 மில்லி மீட்டரும், பாபநாசம் அணை பகுதியில் 39 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 21 மில்லி மற்றும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
திருநெல்வேலியில் ஊத்து, நாலுமுக்கு பகுதிகளில் அதிக கனமழை பதிவாகி உள்ளது.
மழைப்பொழிவு விவரங்கள் (மில்லிமீட்டரில்):
* ஊத்து: 46.00 மி.மீ
* நாலுமுக்கு: 40.00 மி.மீ
* பாபநாசம்: 39.00 மி.மீ
* காக்காச்சி: 32.00 மி.மீ
* மாஞ்சோலை: 24.00 மி.மீ
* மணிமுத்தாறு: 23.60 மி.மீ
* சேர்வலாறு அணை: 21.00 மி.மீ
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



மேலும்
-
கோவை, நீலகிரியில் தொடரும் 'ரெட்', 3 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'!
-
அரைத்த மாவை அரைக்கும் இ.பி.எஸ்.,: முதல்வர் ஸ்டாலின் பதில்
-
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம்: பிரதமர் மோடி உறுதி
-
தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகள்; நுகர்வோருக்கு பாதிப்பா, பாதுகாப்பா?
-
5ம் தலைமுறை போர் விமானங்கள்; தனியார் பங்களிப்புடன் உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்
-
அயலக உயர்கல்வியில் ஆர்வம் அதிகரிப்பு; இந்தாண்டு கூடுதல் விண்ணப்பங்கள்!